america தொலைத் தொடர்பு துறையின் வருவாய் 7 சதவீதம் வீழ்ச்சி - மத்திய அரசு நமது நிருபர் டிசம்பர் 13, 2019 தொலைத் தொடர்பு துறையின் வருவாய் 7.06 சதவீதம் வீழ்ச்சி அடைந்திருப்பதாக மத்திய அரசு மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது.